எல்லையில் எல்லா ஆட்சியிலும் இராணுவ வீரர்கள் இறக்கின்றார்கள். என்.டி.ஏ ஆட்சியில் பங்களாதேஷ் எல்லையில் 17 எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். பாரதிய ஜனதா அரசு பங்களாதேசுடன் போர் செய்யவில்லை. முறையற்ற பொய்கள் வரலாற்றினால் மறுக்கப்படும். நீங்கள் இந்தத் தளத்திற்கு செல்லுங்கள்http://en.wikipedia.org/.../2001_Bangladeshi-Indian...
No comments:
Post a Comment